Daily Updater

Tuesday, 26 May 2026

J.ELANGOVAN A.T.O. MANIKANDAM GOVT ITI - RETIREMENT FUNCTION . DATE :25-05-2026

நமது மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரிந்து 31-05-2026 அன்று பணி  ஓய்வு பெரும் திரு.ஜெ.இளங்கோவன்.உதவி பயிற்சி அலுவலர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா

நாள் :25-05-2026

ஓய்வுக்கு பின்னர் அவர் எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் குடும்பத்தினருடன் வாழ எல்லாம் வல்ல ஆண்டனின் அருள்பெற வாழ்த்துகிறோம் 

                                                          வாழ்த்துவோர் 

முதல்வர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் ,அலுவலர்கள் 

https://itimanikandam.blogspot.com/2026/05/25-05-2026.html


https://itimanikandam.blogspot.com/2026/05/25-05-2026.html




























No comments:

Post a Comment